Type Here to Get Search Results !
Developed by Cleverbit

நாட்டின் பல பகுதிகளில் இரவு வேளையில் மழை பெய்யும் வாய்ப்பு!


நாட்டின் பல பகுதிகளில் இன்றும் மழையுடனான நிலவக்கூடுமென வானிலை வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.


வடக்கு, வடமத்திய மாகாணங்களிலும் கிழக்கு மாத்தளை மாவட்டத்தின் சில பகுதிகளிலும் மழை பெய்யக்கூடும்.


மேல், சப்ரகமுவ மாகாணங்களிலும் காலி, மாத்தறை, நுவரெலியா,கண்டி மாவட்டங்களின் சில பகுதிகளிலும் மாலை அல்லது இரவு வேளைகளில் மழை பெய்யக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 


மழை பெய்யும் சந்தர்ப்பங்களில் குறித்த பகுதிகளில் பலத்த காற்றும் வீசக்கூடுமென வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.


@CM

Tags

ads