Type Here to Get Search Results !
Developed by Cleverbit

"கிளீன் ஸ்ரீலங்கா" வேலைத்திட்டம் ஆரம்பம்!


தூய இலங்கை (Clean Sri Lanka) தேசிய வேலைத்திட்டம் இன்று உத்தியோகபூர்வமாக ஆரம்பிக்கப்பட்டுள்ளது.


சமூக மற்றும் சுற்றாடல் மாற்றத்தை ஏற்படுத்தி சிறந்த தூய்மையான நாட்டை உருவாக்கும் நோக்கில் ஆரம்பிக்கப்படும் 'Clean Sri Lanka' வேலைத் திட்டம் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தலைமையில் தற்போது (01) ஜனாதிபதி செயலகத்தில் உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது.


இதேவேளை,


Clean Sri Lanka வேலைத் திட்டம் தெடாடர்பான இணையத்தளமும் cleansrilanka.gov.lk இதன்போது அங்குரார்ப்பணம் செய்து வைவக்கப்பட்டுள்ளது.


@CM

Tags

ads