Type Here to Get Search Results !
Developed by Cleverbit

புதிய தவணை ஆரம்பிக்க முன் சீருடைகளை வழங்குமாறு பணிப்புரை!


பாடசாலைகளில் புதிய தவணை ஆரம்பிக்க முன்னர் மாணவர்களுக்குச் சீருடைகளை வழங்குமாறு பணிப்புரை விடுத்ததாகக் கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது. 


வலயக் கல்வி அலுவலகங்கள் ஊடாக பாடசாலைகளுக்குச் சீருடைகள் அனுப்பப்படவுள்ளதாகக் கல்வி அமைச்சின் செயலாளர் நாலக களுவௌ தெரிவித்துள்ளார்.


2025 ஆம் ஆண்டிற்கான பாடசாலை சீருடைகளுக்கான முழுத் தொகை துணியையும் அன்பளிப்பாக வழங்கச் சீன மக்கள் குடியரசு முன்வந்துள்ளது.


@CM

Tags

ads