Type Here to Get Search Results !
Developed by Cleverbit

முன்பள்ளி பிள்ளைகளுக்கு காலை உணவு வழங்கும் திட்டத்தை தொடர்ந்தும் முன்னெடுக்க அனுமதி!


தெரிவு செய்யப்பட்ட சிறுவர் நிலையங்கள், முன்பள்ளி பிள்ளைகளுக்குக் காலை உணவு வழங்கும் வேலைத் திட்டத்தை தொடர்ந்தும் முன்னேடுக்க அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது. 


இன்று (19) முற்பகல் இடம் பெற்ற அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடக சந்திப்பில் அமைச்சரவைப் பேச்சாளர் அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.


@CM

Tags

ads