Type Here to Get Search Results !
Developed by Cleverbit

மாதாந்த எரிவாயு விலை திருத்தம் இன்று!

 


மாதாந்த எரிவாயு விலை திருத்தம் இன்று (02) அறிவிக்கப்படும் என லிட்ரோ எரிவாயு நிறுவனம் தெரிவித்துள்ளது.


தற்போது 12.5 கிலோ எடை கொண்ட எரிவாயு சிலிண்டரின் விலை 3,690 ரூபாவாகவும், 5 கிலோ எடை கொண்ட எரிவாயு சிலிண்டரின் விலை 1,482 ரூபாவாகவும், உள்ளது.


2.3 கிலோ எடையுள்ள எரிவாயு சிலிண்டரின் விலை 694 ரூபாவாகும்.


இதேவேளை, லாஃப்ஸ் எரிவாயுவின் சமையல் விலையை மாற்றியமைப்பது குறித்து எந்த முடிவும் எடுக்கப்படவில்லை என்று லாஃப்ஸ் நிறுவன குழுமத்தின் பிரதம நிறைவேற்று அதிகாரியான நிரோஷன் ஜே பீரிஸ் தெரிவித்துள்ளார்.


@CM

Tags

ads