Type Here to Get Search Results !
Developed by Cleverbit

நிந்தவூரைச் சேர்ந்த முகம்மட் அல்தாப்f இலாஹி பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் Institute of Certified Management Accountants of Sri Lanka நிறுவகத்தால் நடாத்தப்பட்ட பட்டமளிப்பு விழாவில் தனக்கான சான்றிதழைப் பெற்றுக்கொண்டார்.


நிந்தவூர் 11ம் பிரிவைச் சேர்ந்த முகம்மட் பாறூக் முகம்மட் அல்தாப்f இலாஹி நேற்று (2024.12.17) பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் Institute of Certified Management Accountants of Sri Lanka நிறுவகத்தால் நடாத்தப்பட்ட பட்டமளிப்பு விழாவில் தனக்கான சான்றிதழைப் பெற்றுக்கொண்டார்.


அல்தாப்f இலாஹி நிந்தவூர் 11ம் பிரிவைச் சேர்ந்த முகம்மட் அலி முகம்மட் பாறூக் (மக்கள் வங்கி முகாமையாளர்), றிஹானா தம்பதிகளின் புதல்வராவார்.


அல்தாப்f இலாஹி தனது கணக்கீட்டுத் துறையில் உச்சம் தொட சிடிசன் மீடியா சார்பாக வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.


( சபாத் அஹமட் )

-தகவல் நிந்தவூர் மண்-


@CM

Tags

ads