Type Here to Get Search Results !
Developed by Cleverbit

நிந்தவூர் பிரதேசத்தை சேர்ந்த முஹம்மது இஸ்மாயில் அஹமட் றுசைத் தேசிய பூப்பந்தாட்ட( Badminton) நடுவர் பரீட்சையில் சித்தி!

நிந்தவூர் பிரதேசத்தை சேர்ந்த முஹம்மது இஸ்மாயில் அஹமட் றுசைத் தேசிய பூப்பந்தாட்ட( Badminton) நடுவர் பரீட்சையில் சித்தி!

முஹம்மது இஸ்மாயில் அஹமட் றுசைத் அவர்கள் Badminton National umpire accreditation Course 2024 பயிற்சி நெறியை பூர்த்தி செய்து இறுதி பரீட்சையிலும் சித்தியடைந்துள்ளார்.

எதிர்காலத்தில் தேசிய ரீதியில் சிறந்த நடுவராக விளங்க வேண்டுமென சிடிசன் மீடியா சார்பாக வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கின்றோம்.

@CM

Tags

ads