Type Here to Get Search Results !
Developed by Cleverbit

சீகிரிய மலைக்கு லிப்ட் அமைப்பது தொடர்பில் அவதானம்!


சீகிரிய மலைக்கு லிப்ட் அமைப்பது தொடர்பில் சுற்றுலாத்துறை அமைச்சு கவனம் செலுத்தியுள்ளது.


சீகிரிய மலைக்குக்கு மேல் சென்று பார்வையிட விரும்பும் முதியவர்கள் மற்றும் வலது குறைதோர் பயன்பாட்டிற்காக இந்த திட்டத்தை நடைமுறைப்படுத்து தொடர்பில் சுற்றுலாத்துறை அமைச்சு கவனம் செலுத்தியுள்ளது.


@CM

Tags

ads