Type Here to Get Search Results !
Developed by Cleverbit

நிந்தவூரை சேர்ந்த ஏ.எல்.நஸ்பி அவர்கள் இலங்கை கல்வி அமைச்சினால் நடாத்தப்பட்ட பரீட்சையில் கணக்காய்வாளராக தெரிவு!


இலங்கை கல்வி அமைச்சினால் நடாத்தப்பட்ட பரீட்சையில் கணக்காய்வாளராக திரு.ஏ.எல்.நஸ்பி அவர்கள் தெரிவு செய்யப்படுள்ளார்.


கத்தாரின் Kia Motors இல் கணக்காளராகவும் இறக்காமம் பிரதேச செயலகத்தில் ஓய்வூதிய திணைக்களத்தில் அபிவிருத்தி உத்தியோகத்தராகவும் கடமையாற்றிய திரு. நஸ்பி அவர்கள் தனது அர்ப்பணிப்பையும் நிபுணத்துவத்தையும் நிரூபித்துள்ளார்.


அவரது வாழ்க்கையில் இந்த புதிய மைல்கல் அவரது அசைக்க முடியாத அர்ப்பணிப்பு மற்றும் கடின உழைப்பை பிரதிபலிக்கிறது.


 அவரது எதிர்கால முயற்சிகள் அனைத்தும் வெற்றிபெற சிடிசன் மீடியா சார்பாக வாழ்த்துகள்.


@CM

Tags

ads