Type Here to Get Search Results !
Developed by Cleverbit

நிந்தவூர் ஆதார வைத்தியசாலைக்கு நோயாளர் தள்ளு வண்டி CHA அமைப்பினால் அன்பளிப்பு!

 


CHA அமைப்பினால் நிந்தவூர் ஆதார வைத்தியசாலைக்கு நோயாளர் தள்ளு வண்டி அன்பளிப்பு!


மனிதாபிமான பணிகளுக்கான மையம் நிந்தவூர் ஆதார வைத்தியசாலைக்கு நோயாளர் தள்ளுவண்டி ஒன்றினை இம்மாதம் எட்டாம் தேதி அன்பளிப்பு செய்தது.


இந்நிகழ்வு நிந்தவூர் ர் பிரதேச செயலகத்தின் சமூக சேவை உத்தியோகத்தர் திருவாளர் குரூஸ் குணரட்ணம் அவர்களது முன்னிலையில் நிந்தவூர் ஆதார வைத்திய சாலையின் வைத்திய அத்தியட்சகர் டாக்டர் ஏபி வாஜித் அவர்களிடம் CHA அமைப்பின் தலைவர் சட்டத்தரணி உமர் அலி எம் இஸ்மாயில் அவர்களினால் கையளிக்கப்பட்டது.


@CM

Tags

ads