Type Here to Get Search Results !
Developed by Cleverbit

ACMC கட்சியின் தலைவர் றிஷாத் பதியுதீன் அவர்களின் தந்தை இறைவனின் அழைப்பை ஏற்றுக்கொண்டார். இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன்.


ACMC தலைவர் ரிஷாட் பதியுதீன் அவர்களின் அன்புத்தந்தை பதியுதீன் ஹாஜியார் சற்றுமுன் கொழும்பில் காலமானார்.


இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன்.


அன்னார் ACMCயின் தலைவர் ரிஷாட் பதியுதீன், முன்னாள் வடமாகாண சபை உறுப்பினர் ரிப்கான் பதியுதீன், மற்றும் ரியாஜ் பதியுதீன் ஆகியோரின் அன்புத்தந்தையும் ஆவார்.


தற்போது ஜனாஸா கொழும்பிலுள்ள மகன் ரியாஜுடைய இல்லத்தில் வைக்கப்பட்டுள்ளது.


நல்லடக்கம் பற்றிய மேலதிக தகவல்கள் விரைவில்....


தகவல் : பிர்தௌஸ்


@CM

Tags

ads