Type Here to Get Search Results !
Developed by Cleverbit

நாடளாவிய ரீதியில் திடீர் மின்சாரத் தடை!


நாடளாவிய ரீதியில் முன் அறிவித்தல் இன்றி இன்று (09) முற்பகல் 11.15 அளவில் திடீர் மின் வெட்டு ஏற்பட்டுள்ளதாக இலங்கை மின்சார சபை அறிவித்துள்ளது.


மின்வெட்டு ஏற்பட்டமைக்கான காரணம் இன்னும் வெளியாகவில்லை.


@CM

Tags

ads