Type Here to Get Search Results !
Developed by Cleverbit

மின்வெட்டு இடம்பெறும் முறை குறித்து அறிந்து கொள்ள புதிய முறைமை அறிமுகம்!


தமது பிராந்தியங்களில் மின்வெட்டு இடம்பெறும் முறை குறித்து அறிந்து கொள்வதற்காக புதிய முறைமை ஒன்றை இலங்கை மின்சார சபை நடைமுறைப்படுத்தியுள்ளது.


மின்சார என்ற சபையால் அறிமுகப்படுத்தப்பட்ட https://dm.ceb.lk இணையதளத்திற்குப் பிரவேசித்து, மின்வெட்டு இடம்பெறும் முறை குறித்து அறிந்து கொள்ள முடியும்.


இதேவேளை மின்சார சபையின் கைப்பேசி செயலி மூலம் அல்லது 1987 என்ற தொலைபேசி எண்ணுக்குக் குறுஞ்செய்தி அனுப்புவதன் மூலமும் மின்வெட்டு இடம்பெறும் முறை குறித்து அறிந்து கொள்ள முடியும் என இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது.


@CM

Tags

ads