Type Here to Get Search Results !
Developed by Cleverbit

ரஷ்யாவின் தெற்கு சைபீரியாவில் நிலநடுக்கம்!


ரஷ்யாவின் தெற்கு சைபீரியாவில் உள்ள அல்டார் பகுதியில், 6.4 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.


இந்த நிலநடுக்கம் இன்று காலை 8.48 அளவில் ஏற்பட்டுள்ளது.


இந்த நிலநடுக்கத்தால் உயிரிழப்புகள் எதுவும் ஏற்படவில்லை என வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.


இருப்பினும் சில இடங்களில் கட்டடங்கள் சேதமடைந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.


@CM

Tags

ads