Type Here to Get Search Results !
Developed by Cleverbit

கடந்த வருடத்தில் விவசாய ஏற்றுமதிகள் ஊடாக இலங்கைக்கு அதிக வருமானம்!


விவசாய ஏற்றுமதிகள் ஊடாக, இலங்கை வரலாற்றிலேயே அதிகளவு வருமானம் கடந்த வருடத்தில் ஈட்டப்பட்டுள்ளது.


அதன்படி, குறித்த ஏற்றுமதிகள் ஊடாக கடந்த ஆண்டில் 89,217 மில்லியன் ரூபாய் வருமானமாக ஈட்டப்பட்டுள்ளதாக ஏற்றுமதி விவசாய திணைக்களம் தெரிவித்துள்ளது.


44,262 மெட்ரிக் டன் விவசாய ஏற்றுமதிகள் ஊடாக இந்த வருமானம் ஈட்டப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.


இதில் மிளகு ஏற்றுமதி மூலமே அதிக வருமானம் ஈட்டப்பட்டுள்ளதுடன், அதன் ஊடாக 51,524 மில்லியன் ரூபாய் வருமானமாக ஈட்டப்பட்டுள்ளதாக அந்த திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.


@CM

Tags

ads