Type Here to Get Search Results !
Developed by Cleverbit

நிந்தவூர் மதீனா விளையாட்டு கழக வீரர் MASM. AQAR ஆசிய பல்கலைக்கழகங்களுக்கு இடையிலான கபடி சம்பியன்சிப் போட்டிகளில் சப்ரகமுவ பல்கலைக்கழக கபடி அணி சார்பாக பங்குபற்றுவதற்காக நாளை இந்தியா பயணமாகிறார்!


நிந்தவூரைச் சேர்ந்த மற்றும் மதீனா விளையாட்டு கழக வீரருமான MASM.AQAR அவர்கள் ஆசிய பல்கலைக்கழகங்களுக்கு இடையிலான கபடி சம்பியன்சிப் போட்டிகளில் சப்ரகமுவ பல்கலைக்கழக கபடி அணி சார்பாக பங்குபற்றுவதற்காக நாளை இந்தியா பயணமாகின்றார்.


 இவ்வணியில் உள்ளடங்கும் ஒரேயொரு முஸ்லிம் வீரர் இவர் என்பது குறிப்பிடத்தக்கது.


இவரது இப் பயணம் சிறப்பாக அமைய மற்றும் இப்போட்டியில் வெற்றி பெற சிடிசன் மீடியா சார்பாக வாழ்த்துக்களை தெரிவித்து கொள்கின்றோம்.


@CM

ads