Type Here to Get Search Results !
Developed by Cleverbit

போர் நிறுத்த ஒப்பந்தத்தின் பின்னர் 200 குழந்தைகள் உட்பட 591 பேர் பலி!


தெற்கு காஸா பகுதியில் தரைவழி தாக்குதல்களை ஆரம்பித்துள்ளதாக இஸ்ரேல் இராணுவம் தெரிவித்துள்ளது. 


போர் நிறுத்தம் முடிவுக்கு கொண்டு வரப்பட்டதன் பின்னர் காஸா பகுதியில் மேற்கொண்ட தாக்குதல்களினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை அதிகரிக்கப்பட்டுள்ளதாகவும் சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.


அதன்படி, இஸ்ரேல் மேற்கொண்ட தாக்குதலில் 200 குழந்தைகள் உள்ளிட்ட உயிரிழந்துள்ளனர்.


குறித்த தாக்குதலில் ஆயிரத்து 42 பேர் காயமடைந்துள்ளதாகவும் அந்த தகவல்கள் தெரிவிக்கின்றன. 


@CM

Tags

ads