Type Here to Get Search Results !
Developed by Cleverbit

முகத்தில் அதிக முடி வளர்த்து கின்னஸ் சாதனை படைத்த இளைஞன்!


மத்திய பிரதேசத்தை சேர்ந்த லலித் படிதார் என்ற இளைஞன் உலகிலயே முகத்தில் அதிக முடி கொண்டவர் என்ற கின்னஸ் சாதனையை படைத்துள்ளார்.


இந்த இளைஞனுக்கு வயது 18 ஆகும் .


பாடசாலையிலுள்ள சில மாணவர்கள் இவரின் தோற்றத்தை முதலில் கேலி செய்தாலும் பின்னர் தன்னை சக மாணவர்களை போல ஏற்றுக் கொண்டதாக அவர் தெரிவித்துள்ளார்.


@CM

Tags

ads