Type Here to Get Search Results !
Developed by Cleverbit

நிந்தவூர் அல் அஷ்றக் தேசிய பாடசாலை மாணவன் பெளதீக விஞ்ஞான துறையில் மாவட்ட மட்டத்தில் 1ம் நிலை பெற்று சாதனை!



நிந்தவூர் அல் அஷ்றக் தேசிய பாடசாலை மாணவன் SHAHEED RAMALAN IMAN MUSTHAFA அவர்கள் வெளியிடப்பட்ட 2024 (2025) க.பொ.த உயர்தர பரீட்சை முடிவுகளின் படி பொளதீக விஞ்ஞான துறையில் அம்பாரை மாவட்டத்தில் 1ம் நிலை பெற்று எமது ஊருக்கு பெருமை சேர்த்துள்ளார்.


மாணவன் SHAHEED RAMALAN IMAN MUSTHAFA அவர்களுக்கு சிடிசன் மீடியா சார்பாக வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கின்றோம்.


@CM

Tags

ads