Type Here to Get Search Results !
Developed by Cleverbit

இஸ்ரேலியத் தாக்குதலில் இன்று காலை முதல் காசாவில் 21 பேர் பலி!


இஸ்ரேலின் தொடர்ச்சியான தாக்குதலினால் இன்று அதிகாலை முதல் காசாவில் குறைந்தது 21 பேர் கொல்லப்பட்டதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.


வடக்கு காசா பகுதியில் இஸ்ரேலியப் படைகள் தொடர்ச்சியாகத் தாக்குதல் நடத்தி வருவதாக தெரிவிக்கப்படுகிறது. 


@CM

ads