Type Here to Get Search Results !
Developed by Cleverbit

அடுத்த 36 மணித்தியாலங்களில் வானிலையில் ஏற்படவுள்ள மாற்றம்!


அடுத்த 36 மணி நேரத்தில் மேல், சப்ரகமுவ, மத்திய, வடமேல் மற்றும் வடமத்திய மாகாணங்களின் சில இடங்களில் 100 மில்லிமீற்றர் வரையிலான பலத்த மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.


மாலை அல்லது இரவு நேரங்களில் நாட்டின் பல பகுதிகளில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என அந்த திணைக்களம் தெரிவித்துள்ளது. 


@CM

Tags

ads