Type Here to Get Search Results !
Developed by Cleverbit

மியன்மாரில் மீண்டும் நிலஅதிர்வு!


மியன்மாரில் இன்று (11) மீண்டும் நிலஅதிர்வு ஏற்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.


இன்று காலை 4.1 மெக்னிடியூட் இந்த நிலஅதிர்வு ஏற்பட்டுள்ளது.


உயிர் சேதம் மற்றும் பொருள் சேதம் குறித்து எந்த தகவலும் வெளியாகவில்லை என வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.


@CM

Tags

ads