Type Here to Get Search Results !
Developed by Cleverbit

முட்டை விலையில் வீழ்ச்சி!


சந்தையில் முட்டை விலை வீழ்ச்சியடைந்துள்ளதாக நுகர்வோர் தெரிவிக்கின்றனர். 


அதன்படி 23 ரூபாய் முதல் 29 ரூபாய் வரை முட்டை விற்பனை செய்யப்படுவதாகத் தெரிவிக்கின்றனர்.


எனினும் புத்தாண்டு காலத்தில் அதிக விலைக்கு முட்டை விற்பனை செய்யப்பட்டது.


இதன்போது 47 ரூபாய் முதல் 50 ரூபாய் வரையில் முட்டை விற்பனை செய்யப்பட்டது.


தற்போது முட்டைக்கான கேள்வி குறைவடைந்துள்ளமையின் காரணமாக முட்டை விலை வீழ்ச்சியடைந்துள்ளதாக சந்தை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.


@CM

Tags

ads