Type Here to Get Search Results !
Developed by Cleverbit

மயோனைஸ் விற்பனைக்கு ஓராண்டு தடை!


முட்டையிலிருந்து தயாரிக்கப்படும் மயோனைஸ் விற்பனைக்கு ஓராண்டு தடை விதித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. 


இது குறித்த வர்த்தமானி அறிவித்தலை தமிழக அரசு வெளியிட்டுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. 


குறித்த தடையை மீறிச் செயற்படுபவர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 


@CM

Tags

ads