Type Here to Get Search Results !
Developed by Cleverbit

மே 07 ஆம் திகதியும் பல பாடசாலைகளுக்கு பூட்டு!

 


உள்ளூராட்சி மன்றத் தேர்தல்கள் காரணமாக மே 07 ஆம் திகதியும் பல பாடசாலைகள் மூடப்படும் என்று கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.


பின்வரும் பாடசாலைகளை தவிர, அனைத்துப் பாடசாலைகளும் அன்றைய தினம் வழமைப் போல் செயல்படும் என்று அமைச்சு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


இதற்கிடையில், நாளை (06) நடைபெறவுள்ள தேர்தல் காரணமாக, நாட்டின் அனைத்துப் பாடசாலைகளுக்கு இன்றும் (05) மற்றும் நாளையும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.



@CM

Tags

ads