Type Here to Get Search Results !
Developed by Cleverbit

நிந்தவூர் அல் அஷ்றக் தேசிய பாடசாலை மாணவன் பௌதீக விஞ்ஞான துறையில் மாவட்ட மட்டத்தில் 3ம் நிலை பெற்று சாதனை!


நிந்தவூர் அல் அஷ்றக் தேசிய பாடசாலை மாணவன் ABDUL SALEEM ASHRIF AHAMED அவர்கள் வெளியிடப்பட்ட 2024 (2025) க.பொ.த உயர்தர பரீட்சை முடிவுகளின் படி பொளதீக விஞ்ஞான துறையில் அம்பாரை மாவட்டத்தில் 3ம் நிலை பெற்று பாடசாலைக்கும் ஊரிற்கும் பெருமை சேர்த்துள்ளார்.


மாணவன் ABDUL SALEEM ASHRIF AHAMED அவர்கள் மென்மேலும் தனது கல்வியில் முன்னோக்கிச் செல்ல CITIZEN MEDIA சார்பில் வாழ்த்துகிறோம்.


@CM

Tags

ads