அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தினர் நாளை பணிப்புறக்கணிப்பு!
CITIZEN MEDIAAugust 24, 2025
நாடு முழுவதிலும் நாளை (25) பணிப்புறக்கணிப்பில் ஈடுபட அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் தீர்மானித்துள்ளது
வைத்தியர்கள் இடமாற்றம் உள்ளிட்ட பல கோரிக்கைகளை முன்வைத்து நாளை காலை 8.00 மணி முதல் நாடு தழுவிய ரீதியில் பணிப்பறக்கணிப்பில் ஈடுபட திட்டமிட்டுள்ளதாக இன்று (24) நடைபெற்ற ஊடக சந்திப்பில் அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் அறிவித்துள்ளது.