நிந்தவூரில் விசேட அதிரடி படையினரால் சுற்றிவளைப்பு; ஐஸ் போதைப் பொருளுடன் மூவர் கைது!
நிந்தவூரில் நேற்று இரவு விசேட அதிரடி படையினர் மேற்கொண்ட சுற்றிவளைப்பில் 5 கிராமும் 5 மில்லிகிராம் ஐஸ் போதைப் பொருளுடன் 46 வயதான சந்தேக நபரும், 10 கிராம் ஐஸ் போதைப் பொருள் மற்றும் ஐம்பதாயிரம் பணத்துடன் 27 வயதான சந்தேக நபரும், 1கிராம் ஐஸ் போதைப் பொருளுடன் 30 வயதான சந்தேக நபர்கள் உட்பட மூவர் கைது செய்யப்பட்டனர்.
@CM
