நிந்தவூர் பிரதேச சபையின் தவிசாளர் பதவியில் உள்ள வெற்றிடம் காரணமாக உப தவிசாளர் இருந்த சட்டத்தரணி எம்.ஐ.இர்பான் இன்று (10) தவிசாளராக கடமைகளை பொறுப்பேற்றுக் கொண்டார்.
இந்த நிகழ்வில் பிரதேச சபையின் கௌரவ உறுப்பினர் எம்.ஏ.எம்.றசீன், பிரதேச சபையின் செயலாளர் எஸ் சிஹாப்தீன் மற்றும் பிரதேச சபையின் பிரிவு தலைவர்கள் மற்றும் பிரதேச சபையின் உத்தியோகத்தர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.
புதிய தவிசாளர் அவர்களுக்கு சிடிசன் மீடியா சார்பாக வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறோம்.
@CM
