தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்பு சபையினால் விடுக்கப்படும் முக்கிய அறிவித்தல்!
நீர் கட்டண பட்டியலில் செலுத்தப்பட வேண்டி கட்டணத் தொகையினை இரண்டு மாதங்களாக தொடர்ச்சியாக செலுத்தாமல் இருக்கும் நீரினைப்புக்களை துண்டிப்பதற்கான தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதால் இம்மாதம் 31 ஆம் திகதிக்கு முன்பு சகல நிலுவைத் தொகைகளையும் செலுத்த வேண்டும் என்று கோட்டுக் கொள்ளப்படுகிறீர்கள்.
தவறும் பட்சத்தில் நீரினைப்புக்கள் துண்டிக்கப்படும் என்பதை அறியத்தருகிறோம்.
முகாமையாளர் காரியாலயம் அக்கரைப்பற்று
