Type Here to Get Search Results !
Developed by Cleverbit

நிந்தவூர் 23ஆம் பிரிவைச் சேர்ந்த பிச்சைத்தம்பி முஹமட் பர்சான் என்ற 36 வயதான குடும்பஸ்தரை காணவில்லை. இவரை கண்டவர்கள் 075 212 6102 என்ற தொலைபேசி இலக்கத்துக்கு உடனடியாக தெரியப்படுத்தவும்.

 


நிந்தவூர் 23ஆம் பிரிவு (அட்டப்பளம்) சேர்ந்த பிச்சைத்தம்பி முஹமட் பர்சான் என்ற 36 வயது, 03 பெண் பிள்ளைகளின் தந்தையான குடும்பஸ்தரை 04.04.2026 சனிக்கிழமை நண்பகல் 12 மணியிலிருந்து காணவில்லை. 03 பெண் பிள்ளைகளும் இவரைத் தேடி அழுதவன்னம் உள்ளனர். தயவுசெய்து இவரை கண்டவர்கள் 075 212 6102 என்ற தொலைபேசி இலக்கத்துக்கு உடனடியாக தெரியப்படுத்தவும்.


ஏனைய நண்பர்களுக்கும் share செய்யவும்.

ads