Type Here to Get Search Results !
Developed by Cleverbit

QR குறியீட்டு முறைமை குறித்த முக்கிய அறிவிப்பு!


பெற்றோல் வாகனங்களுக்கு வழங்கப்பட்டிருந்த தற்காலிக QR விலக்கு நடைமுறை, நாளை நள்ளிரவுடன் நிறைவுக்கு வருகிறது


இந்நிலையில் கியூ.ஆர் (QR) குறியீட்டு முறை மீண்டும் நடைமுறைப்படுத்தப்படவுள்ளதாக இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது.


@CM

Tags

ads