Type Here to Get Search Results !
Developed by Cleverbit

லிட்ரோ எரிவாயு விலை குறைப்பு!


லிட்ரோ எரிவாயு கொள்கலன்களின் விலை இன்று (03) நள்ளிரவு முதல் நடைமுறைக்கு வரும் வகையில் குறைக்கப்படுவதாக லிட்ரோ எரிவாயு நிறுவனம் அறிவித்துள்ளது.


அதன்படி 12.5 கிலோகிராம் கொள்கலனின் விலை 300 ரூபாயினால் குறைக்கப்பட்டு 4,465 ரூபாயாகவும் 5 கிலோகிராம் கொள்கலனின் விலை 118 ரூபாயினால் குறைக்கப்பட்டு 1,792 ரூபாயாகவும் ,2.3 கிலோகிராம் கொள்கலனின் விலை 55 ரூபாயினால் குறைக்கப்பட்டு 835 ரூபாயாகவும் விற்பனை செய்யப்படவுள்ளது.


இந்த விலை குறைப்பு இன்று நள்ளிரவு முதல் நாடளாவிய ரீதியில் அமுலுக்கு வரவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.


@CM

Tags

ads