தெதுரு ஓயா நீர்த்தேக்கத்தின் நீர்மட்டம் அதிகரித்துள்ளதை அடுத்து, அதன் இரண்டு வான் கதவுகள் திறக்கப்பட்டுள்ளன.
இதன் காரணமாக, நீர்த்தேக்கத்தின் தாழ்நிலப் பகுதிகளிலும் தெதுரு ஓயாவை அண்மித்துள்ள பகுதிகளிலும் வசிக்கும் பொதுமக்கள் மிகுந்த அவதானத்துடன் இருக்குமாறு நீர்ப்பாசனத் திணைக்களம் மற்றும் அதிகாரிகளால் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
@CM
