Banner
Type Here to Get Search Results !
Developed by Cleverbit

கடவுச்சீட்டுக்கு விண்ணப்பிக்க நாளை முதல் இணையவழி நேர ஒதுக்கீடு கட்டாயம்!


குடிவரவு மற்றும் குடியகல்வுத் திணைக்களத்தின் பிராந்திய அலுவலகங்களில், ஒருநாள் சேவை மற்றும் சாதாரண சேவையின் கீழ் கடவுச்சீட்டுக்கு விண்ணப்பிப்பவர்கள் நாளை (29) முதல் இணையவழியில் திகதி மற்றும் நேரத்தை முன்பதிவு செய்வது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.


இதற்கமைய, கடவுச்சீட்டுக்கு விண்ணப்பிக்கச் செல்லும் முன்னர் இணையவழியில் திகதி மற்றும் நேரத்தை ஒதுக்கிக்கொள்ள வேண்டும் என குடிவரவு மற்றும் குடியகல்வுத் திணைக்களம் அறிவித்துள்ளது.


@CM

Tags

ads