நிந்தவூர் ஜும்ஆ பள்ளிவாசல் நிர்வாகம் செவிப்புலனின் உதவியுடன் அல்குர்ஆனை முழுமையாக மனனம் செய்த காத்தான்குடியை சேர்ந்த அல்ஹாபிழ் முஸம்மில் முக்பில் சினானை பாராட்டி கௌரவிப்பு!
NEWSஇந்த நிகழ்வில் பள்ளிவாசல் நிர்வாகம், உலமா சபை மற்றும் ஹாபிழ்கள் ஒன்றியத்தினர்களோடு ஊர் மக்களும் கலந்து சிறப்பித்தனர். @…