Type Here to Get Search Results !
Developed by Cleverbit

தேவையுடையவர்களுக்கான றிஸாலா இலவச ஆடையகத்திற்கு (Risala Textiles) ஆடைகளை தந்து உதவிடுவீர்


 நிந்தவூர் றிஸாலா அமைப்பினால் ஒவ்வொரு வருடமும் திறக்கப்படுகின்ற ஏழைகளுக்கான Risala Textiles இன்ஷா அல்லாஹ் எதிர்வரும் நோன்பு 20ல் திறக்கப்படவுள்ளது.


ஆகவே எமதூர் மக்கள் தங்களிடம் உள்ள ஆடைகளை அல்லது பணத்தை ஏழைகளுக்காக தந்து உதவுமாறு கேட்டுக் கொள்கின்றோம்.


ஆடைகளை வழங்க அழையுங்கள்


பொறுப்பு : 075 885 8472,076 215 3295


0763653550 - செயலாளர்


0772151583 - தவிசாளர்


0757306337,0767306333


ஊடகப் பிரிவு

றிஸாலா அமைப்பு

நிந்தவூர்

2023.04.03


இதனை மற்றவர்கள் பார்க்கும் விதமாக Share செய்யுங்கள்

Tags

ads