Type Here to Get Search Results !
Developed by Cleverbit

இலங்கை கபடி தேசிய அணியின் தலைவர் அஸ்லம் சஜா தலைமையில் நிந்தவூர் கபடி வீரர்கள்...

 நிந்தவூர் மண்ணின் முதன்மை வீரர் தேசிய கபடி அணியின் தலைவர் அஸ்லம் சஜா அவர்களின் தலைமையில் பங்களாதேஸ் செல்லவிறுக்கின்றார்கள் மதீனா பாடசாலையின் வீரர்கள்.




நிந்தவூர் மட்டுமல்லாமல் எமது நாட்டின் சிறுபான்மை மக்களிடத்தில் விளையாட்டுக்கு அதிக ஆர்வமூட்டிய வீரர்கள் எமத ஊர் நிந்தவூர் மண்ணின் தேசிய வீரர்கள்..


சிடிசன் மீடியா சார்பில் வரலாறு படைக்க வாழ்த்துவோம்....

Tags

ads