Type Here to Get Search Results !
Developed by Cleverbit

(Consultation orthopaedic surgeon) ஆக கடமை ஏற்ப்பு.

 நிந்தவூர் பிரதேசத்தை பிறப்பிடமாக கொண்ட  Dr.M.Ahamed Anjhazzallah அவர்கள் கல்முனை அஷ்ரஃப் ஞாபாகார்த்த, வைத்தியசாலையில் கடந்த 2023.06.04 ஞாயிற்றுக்கிழமை முதல் (consultation  orthopaedic surgeon) ஆக  தனது கடமையினை ஏற்றுக்கொண்டார்.

 (தகவல் MBA.IKRAM)



மற்றும் இவர் தனது இழமானி பட்டப்படிப்பை MBBS Rajarata University of Sri Lanka விலும் தனது முதுமானி பட்டப்படிப்பினை MD orthopaedic surgey Postgraduate institute of Medicine, Universityof Colombo இலும் நிறைவு செய்தார்

மற்றும் பாடசாலை கல்வியினை கல்முனை ஸாஹிரா கல்லூரி மற்றும் நிந்தவூர் கமு/அல் மதீனா மத்திய மகா வித்தியாலயம் ஆகியவற்றின் பழைய மாணவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

சிடிசன் மீடியா சார்பில் அவர்களை வாழ்த்துகின்றோம்

Tags

ads