Type Here to Get Search Results !
Developed by Cleverbit

இலங்கை சமூக பாதுகாப்பு சபையின் விருது வழங்கும் நிகழ்வு - 2023

 



2022 ம் ஆண்டு இலங்கை சமூக பாதுகாப்பு சபையின் ஓய்வூதிய செயற்திட்டங்களை சிறப்பாக நடைமுறைப்படுத்தி தேசிய மட்டத்தில் நிந்தவூர் பிரதேச செயலகம் முதலாம் இடத்தினை பெற்று தங்க பதக்கத்தினை பெற்றுக்கொண்டமைக்காக பிரதேச செயலாளர் சட்டத்தரணி AM அப்துல் லத்தீப் அவர்களையும் ஏனையோரையும் கொளரவிக்கும் நிகழ்வு இன்று 13.07.2023 திருகோணமலையில் JAKAP Beach Resort ஹோட்டலில் இடம்பெற்றது.

Tags

ads