Type Here to Get Search Results !
Developed by Cleverbit

வவுனியா பல்கலைக்கழக கல்வி சார் ஊழியர் சங்க செயலாளராக கல்முனையைச் சேர்ந்த யூ.எல் றியாழ் தெரிவு



வவுனியா பல்கலைக்கழக கல்வி சார் ஊழியர் சங்க வருடாந்த பொதுக்கூட்டமும், புதிய ஆண்டுக்கான நிர்வாகத் தெரிவும் 13-07-2023 அன்று வவுனியா பூந்தோட்ட வவுனியா பல்கலைக்கழக கட்டிடத் தொகுதியில் சங்கத்தின் தற்காலிக தலைவரின் தலைமையில் இடம்பெற்றது.


இக்கூட்டத்தில்  செயலாளராக கல்முனையைச் சேர்ந்த U.L. றியாழ் சபையோரினரால் ஏகமானதாக தெரிவு செய்யப்பட்டார்.என்பதோடு பின்வருவோர் நிர்வாக சபை உறுப்பினர்களாக தெரிவு செய்யப்பட்டனர்.


வவுனியா பல்கலைக்கழக கல்வி சாரா ஊழியர் சங்க பொதுக்கூட்டமும், புதிய நிர்வாக குழுத் தெரிவும் வவுனியா பல்கலைக்கழக கல்வி சாரா ஊழியர் சங்க வருடாந்த பொதுக்கூட்டமும், புதிய ஆண்டுக்கான நிர்வாகத் தெரிவும் 13-07-2023 அன்று வவுனியா பூங்கா வீதியில் அமைந்துள்ள வவுனியா பல்கலைக்கழக கட்டிடத் தொகுதியில் சங்கத்தின் தலைவர் திரு. ஜெ. ஜெயபாஸ்கரன் தலைமையில் இடம்பெற்றது.

தலைவராக திரு கே. பூங்கண்ணன்,உப தலைவரராக திருமதி பீ.அனுஷா,செயலாளராக யூ.எல் றியாழ், உப செயலாளர் திருமதி என்.ராஜகுமாரி,பொருளாளராக சி.சுதர்சன் தெரிவு செய்யப்பட்டதோடு நிர்வாக சபை உறுப்பினர்களாக பின்வருவோர் தெரிவு செய்யப்பட்டனர். தி. ஜே.எப்.ஜஸ்றீன்,எம்.சுதர்சன்,எஸ். சைரஜன்,திருமதி கு. டனுஷா இவர்களுடன் உள்ளக கணக்காய்வாளராக செல்வி. த. தாட்சாயினி அவர்களும், விளையாட்டு இணைப்பாளராக திரு சி. ரகுவரன் அவர்களும் தெரிவு செய்யப்பட்டனர்.பீர்)

(சர்ஜுன் லாபீர்)

Tags

ads