Type Here to Get Search Results !
Developed by Cleverbit

வவுனியா தெற்கு வலய மட்ட பாடசாலைக்கிடையிலான விளையாட்டு போட்டிகளில் பங்கேற்கச் சென்ற இரண்டு மாணவர்கள் நீரில் மூழ்கி உயிரிழப்பு!

 


வவுனியா பட்டானிச்சூறை சேர்ந்த 14,15 வயதை உடைய தரம் 9 மற்றும் 10 இல் கல்வி கற்கும் மாணவர்களே இவ்வாறு உயிரிழந்துள்ளனர்





வவுனியா பல்கழைக்கழக மைதானத்தில் நடைபெற்ற போட்டிகளில் பங்கேற்க சென்ற இவர்கள் 


மைதானத்துக்கு அருகிலிருந்த ஆழமான நீர்நிறைந்த கிடங்கில் மூழ்கி இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.


விசாரணை 

சடலங்கள் வவுனியா வைத்தியம் சாலைக்கு கொண்டு செல்லப்படுவதுடன் 


பூவரசங்குளம் பொலீஸார் விசாரணையை முன்னெடுத்து வருகின்றனர்

Tags

ads