Type Here to Get Search Results !
Developed by Cleverbit

சீமெந்து விலை 100 ரூபாவினால் அதிகரிப்பு!


வர்த்தக அமைச்சின் அறிக்கைக்கு அமைவாக வெளியிடப்பட்ட தகவலுக்கு அமைய


குறைக்கப்படும் என எதிர்பார்க்கப்பட்ட சீமெந்து விலை மேலும் 100 அதிகரிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 


என தேசிய நிர்மாணத்துறை சங்கத்தின் செயலாளர் சுபுன் அபேசேகர இந்த விடயத்தை தெரிவித்துள்ளார்.


100 மூடையொன்று,சந்தையில் இரண்டாயிரம் ரூபாவாக காணப்பட்ட சீமெந்து தற்போது, இரண்டாயிரத்து 200 ரூபாவுக்கு விற்பனை செய்யப்படுவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

Tags

ads