Type Here to Get Search Results !
Developed by Cleverbit

மதினா பாடசாலைக்கு மற்றுமொரு தங்கப்பதக்கம்.


2023 ஆம் ஆண்டு பாடசாலை மெய்வலுனர் போட்டி கந்தளாய் பொது விளையாட்டு மைதானத்தில் நடைபெற்று வருகின்றது. 


இப் போட்டியில் நிந்தவூர் கமு/கமு/அல் மதினா மஹா வித்தியாலயம் தேசிய பாடசாலையின்  18 வயது பிரிவு triple jump  போட்டியில் AWM.Athif முதலாம்  இடம் பெற்று தேசிய மட்ட  போட்டிக்கு தெரிவாகியுள்ளார்.



இவ் வெற்றியானது வலயத்துக்கும்  பாடசாலைக்கும் பெருமையை தேடி தந்ததுடன் இவ் வெற்றிக்காக உறுதுணையாக இருந்த  மதினா பாடசாலையின் அதிபர், பிரதி அதிபர், உதவி அதிபர், பகுதி தலைவர்கள், ஆசிரியர்கள், மாணவர்கள், கல்வி சாரா ஊழியர்கள், பெற்றோர்கள், வலையக கல்வி அதிகாரிகள், பாடசாலை அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் [STEC], பாடசாலை பழைய மாணவர்கள் [OBA] மற்றும் இப் போட்டியில் மாணவர்கள் வெற்றி பெறுவதற்கு பயிற்சி வழங்கிய பாடசாலையின் உடற் கல்வி ஆசிரியர்கள் மற்றும் பயிற்றுவிப்பாளர்கள் மற்றும் நலன் விரும்பிகள் அனைவருக்கும் நன்றிகளை தெரிவித்துக் கொள்கின்றோம்.


அத்துடன் Citizen Media சார்பில் வாழ்த்துக்களை தெரிவித்து கொள்கின்றோம்.

Tags

ads