Type Here to Get Search Results !
Developed by Cleverbit

கடமையில் கண்ணியத்துடனும் பொறுப்புடனும் பணியாற்றும் எம்.சரிபுதீன் ஆசிரியர் அவர்கள் இன்று ஓய்வு!


 கடமையில் கண்ணியத்துடனும்,பொறுமையுடனும்,பெரியோர்கலுக்கு மதிப்பளித்து,ஏணையவர்களுடன் அண்ணியொண்ணியமாய் பழகும் எம்.சரிபுதீன் ஆசிரியர் அவர்கள் இன்று  ஓய்வு பெற்றுள்ளார்.


கல்முனை கல்வி வலயத்தின் நிந்தவூர் கோட்டத்திற்கான கல்விப் பணிப்பாளராக இருந்து இன்றுடன் ஓய்வு பெற்றுச் செல்லும் எம்.சரிபுடீன் அவர்களுக்கான பிரியா விடை வலயக் கல்விப் பணிப்பாளர் சஹ்துல் நஜீம் சேர் தலைமையில் இன்று நடைபெற்றது.


கணக்காளர், பிரதிக் கல்விப் பணிப்பாளர்கள், உதவிக் கல்விப் பணிப்பாளர்கள், ஆசிரிய ஆலோசகர்கள், வளவாளர்கள் எனப் பலரும் நிகழ்வில் கலந்து கொண்டனர்.


மென்மேலும் உங்களது ஓய்வுக்காலம் சிறப்பாக அமைய வாழ்த்துக்கள்.

Tags

ads