Type Here to Get Search Results !
Developed by Cleverbit

மூன்று போட்டிகளில் அதிகூடிய ஓட்டங்கள் Niksy Ahamed


எமது பிராந்தியத்திலயே T-20 போட்டிகளில் தொடர்ச்சியாக மூன்று சதங்களை பூர்த்தி செய்த முதலாவது வீரர் என்ற நாமத்தை இன்று பதித்தார். Niksy Ahamed .


தொடர் போட்டிகளில் தொடர் வேட்டை.


"Young flower tournament "

" Third consecutive T-20 century"


முதலாவது போட்டியில் (54) பந்துகளுக்கு 116 ஓட்டங்கள் 


இரண்டாவது போட்டியில் (65) பந்துகளுக்கு 129 ஓட்டங்கள்


மூன்றாவது போட்டியில் (75) பந்துகளுக்கு 143 ஓட்டங்களைப் பெற்று குறுகிய காலத்துக்குள் அதிகூடிய ஓட்டங்களைப் பதிவு செய்த வீரர் என்ற நாமத்தை பெற்றுக்கொண்டார்.

Tags

ads