Type Here to Get Search Results !
Designed and developed by ewaysolution

கமு/அல் அதான் வித்தியாலயத்தில் புலமைப் பரிசில் பரீட்சையில் வெட்டுப் புள்ளிக்கு மேல் 08 மாணவர்கள் சித்தியடைந்துள்ளார்கள்

 


இம்முறை நடைபெற்ற தரம் 05 புலமைப் பரிசில் பரீட்சைக்குத் தோற்றிய மற்றும் வெட்டுப்புள்ளிகளுக்கு மேல்  புள்ளிகளைப் பெற்று  எமது பாடசாலைக்கு மகுடம் சூட்டிய எங்கள் அன்பு மிகு மாணவ செல்வங்களுக்கு வாழ்த்துகள்.


01.M.Fathima Haseena  - 173 புள்ளிகள்

02.MS.Fathima Sahra   - 165 புள்ளிகள்

03.MS.Aamath Aatheef- 158 புள்ளிகள்

04.MT.Rami Abdullah   -  151 புள்ளிகள்

05.S.Maryam             -  149 புள்ளிகள்

06.MU.Hinaa Maryam   - 147 புள்ளிகள்

07.MJ.Aydha Dhikra     - 147 புள்ளிகள்

08.F.Asnim Abdullah     - 145 புள்ளிகள்


எமது பாடசாலையின் அதிபர் Mr.M. Habeebullah Sir அவர்களுக்கும், இவர்களுக்கு வழிகாட்டல் மற்றும் பயிற்சிகளை வழங்கிய எமது பிரதி அதிபர் Mr.ACM.Mufeeth Sir அவர்களுக்கும், தரம் 05 வகுப்பாசிரியர்கள்( Mr.SI.Najimul Sir,Mr.S.Sudenthran,Mrs.Fairoosa Jameel Teacher) அவர்களுக்கும்,  தரம் 01 தொடக்கம் தரம் 04வரை கற்பித்த அனைத்து ஆசிரியர்களுக்கும்,  ஆலோசனை மற்றும் வழிகாட்டல் வழங்கிய பகுதித்தலைவர்(Mr.MIM.Nazeem Sir) அவர்களுக்கும், பயிற்சி வழங்கிய ஆங்கிலப் பாட ஆசிரியர்களுக்கும், இதர வழிகாட்டல் மற்றும் தரம்5 ஆசிரியர்களுடன் இணைந்து ஒத்துழைப்பு வழங்கிய அபிவிருத்தி உத்தியோகத்தர்களுக்கும், அனைத்து பாடசாலை ஆளனியினருக்கும், இப்பாடசாலையின் முன்னாள் அதிபர் திருமதி Mrs.AM. Saleem  அவர்களுக்கும்,  மற்றும் இப்பாடசாலையின் SDEC  கெளரவ உறுப்பினர்களுக்கும் கல்வி சாரா உத்தியோகத்தர்களுக்கும், அன்புக்குரிய தரம் 05 பெற்றோர்களுக்கும் எங்களது  இதயம் கனிந்த மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.

Tags

ads