Type Here to Get Search Results !
Developed by Cleverbit

இலங்கை ரசிகர்களிடம் மன்னிப்பு கேட்ட குசல் மெண்டிஸ்!



இலங்கை கிரிக்கெட் அணி, நாட்டின் கிரிக்கெட்டை விரும்பும் பொதுமக்களிடம் மன்னிப்பு கேட்பதாக இலங்கை அணி தலைவர் குசல் மெண்டிஸ் தெரிவித்தார்.

இலங்கை அணியின் சிறப்பு ஊடகவியலாளர் சந்திப்பில் பேசிய போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

Tags

ads