Type Here to Get Search Results !
Developed by Cleverbit

ஹிக்மா விளையாட்டு கழகம் champion.



நிந்தவூரை பிரதிநிதித்துவ படுத்தும் ஹிக்மா விளையாட்டு கழகம் 100% தனது சொந்த வீரர்களை உள்ளக்கிய அணியினரைக் கொண்டு மண்டூரில் சலன்ஜஸ் விளையாட்டு கழகம் நடாத்திய பகல் நேர கிரிக்கெட் 🏏 மட்டுப்படுத்தப்பட்ட 8 ஓவர் கொண்ட சுற்றுத் தொடரில் பலம் பொருந்திய பிராந்திய அணிகளை வீழ்த்தி இறுதிப் போட்டியில் நுழைந்து champion கிண்ணத்தையும் சுவிகரித்து நிந்தவூர் மண்ணுக்கு பெருமை சேர்த்தது மட்டுமின்றி இந்த வெற்றியை ஊர் வலம் கொண்டு தெரியப் படுத்தாமல் தனது சக இனமான ஃபலஸ்தீன் மக்களின் பாதிப்புக்களையும் இனச்சுத்திகரிப்புக்களையு கருத்தில் கொண்டு இந்த வெற்றியை அமைதியான முறையில் ஊர் வலமின்றி மௌணித்திருக்கும் ஹிக்மா விளையாட்டு கழகத்தினரை வாழ்த்தி கௌரவிக்கின்றோம்.

Tags

ads