Type Here to Get Search Results !
Developed by Cleverbit

பொலித்தீன் அற்ற பாடசாலையை உருவாக்குதல் மற்றும் மர நடுகை நிகழ்வு.

 


இன்று 2023.11.29 அன்று அல் அஷ்ரக் தேசியப் பாடசாலையின் ஜனாதிபதி பதக்க செயற்பாட்டு மாணவர்களால் இந்த நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டது.

 நிந்தவூர் அரபா பாலர் பாடசாலையில் விழிப்புணர்வு நிகழ்ச்சியும், மற்றும்  நிந்தவூர் அரபா வித்தியாலயத்தில் மரணடுகை நிகழ்ச்சி என்பன இடம் பெற்றது.

 இந்த நிகழ்வில் கௌரவ அதிதிகளாக அரபா

பாடசாலையின் அதிபர் MHMA BATHEEU, Mr.MHM. Riswan - Development officer

Mr.SIA. Rasmy -Development office 

Mrs.K. Kuraisiya - Environment officer

Mrs. AL.Jumana Haseena - (DO)

Mrs.AH.Husna -(DO)

Mrs.Mathuma Vishnukaran - President Medal in-charge tr

Mrs.Hajara - President Medal in- charge tr ,பெற்றோர்கள் மற்றும் மாணவர்கள்  கலந்து சிறப்பித்தனர்.

Tags

ads